Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saravanai Gunarathinam

In loving memory of

Saravanai Gunarathinam

Age 74November 18, 1943 – July 4, 2018

Born in
Anaikottai
Lived in
Anaikottai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை குணரத்தினம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

புவனேசன்(குகன்), பத்மரூபன்(தீபன்), நிசாந்தினி(நிஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகந்தி, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றுபிக்‌ஷன், றுபிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.