மரண அறிவித்தல்

In loving memory of
Saravanai Kanagan
Age 76June 10, 1942 – October 5, 2018
- Born in
- Kaithady East
- Lived in
- Kaithady East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி கிழக்கு உதயசூரியனடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை கனகன் அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு தெய்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலசுப்பிரமணியம், சறோஜா(யாழ் போதனா வைத்தியசாலை), மல்லிகா, சிங்கராசா(லண்டன்), லலிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரி, ரோகினி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், டவுளேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தன், கதிரவேலு, சின்னத்தங்கச்சி, முருகன், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, இலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்தம்பி, கந்தையா, சின்னம்மா, ராணி கந்தையா, சின்னத்தம்பி மற்றும் நடேசு, வேலாயுதம், சின்னராசா, சரஸ்வதி, பாக்கியம், சின்னப்பொடி இலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
துஷியந்தினி(பிரான்ஸ்), விஷியந்தினி(ஐக்கிய அமெரிக்கா), நளினி, பிரதீபா(சுவிஸ்), சர்மிளா(லண்டன்), தாட்ஷாயினி(ஜெர்மனி), மோசிகா, தபோதினி, உஷாமினி(சுவிஸ்), திருஷி(லண்டன்), சகனா(லண்டன்), ருக்ஸகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அக்ஷிகா(பிரான்ஸ்), அர்னிகா(ஐக்கிய அமெரிக்கா), கஜனி, அக்ஷியா, அஸ்வினி(சுவிஸ்), சஜித்(சுவிஸ்), ஆகாஸ்(லண்டன்), பிரதீப்(லண்டன்), சியானா(ஜெர்மனி), லிர்ஸன்(ஜெர்மனி), ஹரிஸ்(ஜெர்மனி), லக்சனா, ஹாசினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

