மரண அறிவித்தல்

In loving memory of
Saravanai Selvarajah
Age 63February 3, 1954 – March 4, 2017
- Born in
- யாழ் சுன்னாகம் தெற்கு
- Lived in
- Vavu Velikkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை செல்வராஜா அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணை, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
றஜிதா(ஆசிரியை- வவுனியா இந்துக் கல்லூரி), சுஜிதா(பிரான்ஸ்), விஜிதா(பின்லாந்து), விஸ்ணுவரதன்(ஐக்கிய அமெரிக்கா), ஜீவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நுவான், பிரதாபன், சந்துரு, கோபிகா, ஜெயமாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், சசிந்து, சொபி, பியோனா, எர்வின், சவிஸ், ஸ்மித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

