மரண அறிவித்தல்

In loving memory of
Saravanai Shanmuganathan
Age 80October 15, 1937 – January 22, 2018
- Born in
- Singapore
- Lived in
- Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சரவணை சண்முகநாதன் அவர்கள் 22-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சினி(கொழும்பு), சந்திரதாசன்(பிரான்ஸ்), சத்தியசீலன்(கிளி- பிரான்ஸ்), பிரேமகுமார்(பிரான்ஸ்), சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி(பிரான்ஸ்), லில்லி மலர், காலஞ்சென்றவர்களான தம்புராசா(பிரான்ஸ்), திருநாவுக்கரசு(யாழ்ப்பாணம்) மற்றும் தனபாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அமீன்(கொழும்பு), சுகந்தி(பிரான்ஸ்), லீதா(பிரான்ஸ்), சுகிர்தவாணி(பிரான்ஸ்), ஆனந்தராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குலமணி(பிரான்ஸ்), ரத்தினேஸ்வரி(பிரான்ஸ்), தங்கமணி(லண்டன்), காலஞ்சென்ற ஞானசேகரம், ரத்தினகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜான்சன்(லண்டன்), அத்தியா, அஸ்ரா, சந்தியா(பிரான்ஸ்), சஞ்ஞெய்(பிரான்ஸ்), சுஜீவன்(பிரான்ஸ்), சோந்திரின்(பிரான்ஸ்), வத்சா(பிரான்ஸ்), ஆகாஸ்(பிரான்ஸ்), அதியா(பிரான்ஸ்), அலக்ஸியா(பிரான்ஸ்), ஐஸ்வினியா(பிரான்ஸ்), அஸிரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆறுகால் மடம்,
பழம் வீதி,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

