மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Kanesamoorthy
Age 67September 6, 1950 – September 12, 2017
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Pungudutivu, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு கிழக்கு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமராவதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இலட்சுமணன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபிநாத்(கனடா), கசன்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகவர்ஷன்(கனடா) அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், புண்ணியமூர்த்தி(சுவிஸ்), தியாகராஜா(சுவிஸ்), தவமணி(மணி-சுவிஸ்), குணமணி(சந்திரா–டென்மார்க்), சுரேந்திரராஜா(சுரேன் -சுவிஸ்), ஆனந்தராஜா(கிருபா–சுவிஸ்), நவமணி(சித்திரா–சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), கருணாமூர்த்தி(வாசன்-ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கமணி(பரிஸ்), புஸ்பராணி(சுவிஸ்), ரதிதேவி(கனடா), மகேந்திரன்(சுவிஸ்), சச்சிதானந்தன்(டென்மார்க்), திலகவதி(சுவிஸ்), கலைமதி(சுவிஸ்), வசந்தநாதன்(சுவிஸ்), புவனேஸ்வரன்(சுவிஸ்), ஜெயசிவா(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தவச்செல்வன், சரவணபவானந்தன், மற்றும் தனபாலன்(சுவிஸ்), சண்முகநாதன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெர்மனி), தயாநிதி(கனடா), சிவானந்தன்(லண்டன்), சிவநிதி(இலங்கை), சுபநிதி(சுவிஸ்), பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யமுனாதேவி(சுவிஸ்), மல்லிகா(சுவிஸ்), விஜயகுமாரன்(ஜெர்மனி), அருட்சோதி(கனடா), காலஞ்சென்ற அகிலன், மற்றும் ஜெயாநிதி(லண்டன்), தயாபரன்(சுவிஸ்), கௌசல்யா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

