மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Kanthaiah
Age 90November 18, 1923 – November 29, 2013
- Born in
- Velanai West
- Lived in
- Vavu Pandarikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தையா அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் மூத்த புதல்வனும், திரு.திருமதி அப்புத்துரை தம்பதிகளின் மருமகனும்,
அன்னலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
குணசீலன்(Birmingham- பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், மகாலிங்கம், மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பாக்கியலக்சுமி, மற்றும் நாகம்மா(ராசு), சொர்வலக்சுமி(கனடா), செவ்வந்திநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரீசன், கவினாஷ், திவிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பண்டாரிக்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

