மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Kumarasamy
Age 78March 18, 1938 – June 7, 2016
- Born in
- Erlalai
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும், கடவைப்புலத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து குமாரசாமி அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சரவணமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி, கௌரிதேவி(லண்டன்), சதீஸ்குமார்(பிரதேசசபை- வலி.தெற்கு), ஸ்ரீகுமார்(லண்டன்), ரவிக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அன்னேஸ்வரி, தங்கலக்ஷ்மி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற அருமைநாயகம், சந்திரநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புவனேஸ்வரன், தவராசா(லண்டன்), மேகனா, யமுத்ரா(லண்டன்), லக்ஸிமேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், செல்வராசா, மகேஸ்வரி, மற்றும் சண்முகநாதன், சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், நவதீபன், காண்டீபன், விஜயரஜனி, கிசாந்தன், நிஷாந்தி, காலஞ்சென்ற நிறோஷன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
பவானி, சதானந்தன், செல்வரஜனி, துசியா, குமுதா, கவிதா, சுகந்தா ஆகியோரின் அன்பு பெரிய மாமனாரும்,
கார்த்திகா, கீர்த்திகா, லவன், லாவண்யா, இன்பராஜ், பவித்ரா, அருளினி, சயந்தன், கயானி, கிசோன், விபுஷன், பிரணவன், றொசான், யரிஷ், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

