மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Makeshwary
Age 78August 27, 1938 – April 30, 2017
- Born in
- Siruppiddy
- Lived in
- Siruppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வநாயகி, பத்மலோசி(சுவிஸ்), தெய்வராணி(சுவிஸ்), கேதீஸ்வரி நல்லநாதன்(சுவிஸ்), சிவனேசன்(சுவிஸ்), சோதிநாதன்(கனடா), கிருபா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஐயராஐன், சிவகுருநாதன், முரளிதரன், உமா, கோசலா, தவராசா, சுயிதா, வியிதா, சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம்(சுவிஸ்), ராசமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஐந்தா, பாலசஐந்தன், லசந்தன், சிவறஞ்சித், நிவெஸ்திகா, நிருத்திகா, நிவேதன், சரண்யா, வாசன், வாகினி, விசாகன், டிலக்சி, கேசவன், பிரவீன், சாரங்கன், கபின், லதுஐன், நிருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சிறுப்பிட்டி காலயன்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

