மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Manonmany
Age 81June 26, 1937 – August 15, 2018
- Born in
- Neduntivu
- Lived in
- Vavu Kanakarayankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மனோண்மணி அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி(மகேஸ்- கனகராயன்குளம்), நடராசலிங்கம்(நடா- லண்டன்), றஞ்சனா(றமா- பிரான்ஸ்), பகீரதன்(ரதன்- பிரான்ஸ்), வதனா(பாமா, ஆசிரியை- வவு/குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரத்தினராசா(கனகராயன்குளம்), லோகேஸ்வரி(லண்டன்), ஜெயானந்தன்(பிரான்ஸ்), குகதர்சினி(பிரான்ஸ்), லக்சுமிகாந்தன்(காந்தன்- அதிபர் முருகானந்தா வித்தியாலயம் ஆலங்குளம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(லிங்கம் - கனகராயன்குளம்), செல்லம்மா, மற்றும் குமாரசாமி(குமார் - கற்சிலைமடு), அன்னலட்சுமி(லட்சுமி - நெடுந்தீவு), திலகவதி(குஞ்சு - ஸ்கந்தபுரம்), செகராசசிங்கம்(ராசன் - மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செங்கமலம், நாகம்மா, கார்த்திகேசு, பார்வதிப்பிள்ளை, மற்றும் வைத்திலிங்கம்(கனகராயன்குளம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அருணோதயன்(அருண்- லண்டன்), அஸ்வினி(லண்டன்), அருட்ராம்(லண்டன்), அபிதா(பிரான்ஸ்), சுரேக்கா(பிரான்ஸ்), தருண்(பிரான்ஸ்), தனுஸ்(பிரான்ஸ்), அனோஜினி(பிரான்ஸ்), அனோஜன்(பிரான்ஸ்), அபிஷன்(இலங்கை), அட்சயன்(இலங்கை), அம்சவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 1:00 மணியளவில் கனகராயன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

