மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Murukamurthy
Age 66June 21, 1954 – August 27, 2020
- Born in
- யாழ் சுழிபுரம்
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரம் கல்ல வேம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து முருகமூர்த்தி அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமுதம் தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்ற மனோகரன், பொற்கொடி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபந்தினி(கிச்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஐலாஜி(விஜே), பிறேம்ஜி, ராம்ஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரி அவர்களின் அன்பு மாமனாரும்,
அனிஷ்கா, அறீஷன், அறீனா, ஆர்ஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கெங்காதேவி(இலங்கை), தவமணி(இலங்கை), காலஞ்சென்ற அன்னம்மா(மணி), கமலாதேவி(கனடா), வசந்தா(கனடா), கிரிஜா(இலங்கை), நகுலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கவேலு, துரைசிங்கம், ரவிச்சந்திரன்(கனடா), ஜீவரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கதிரித்தம்பி, மங்கையற்கரசி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி(இலங்கை), ரஜனி(கனடா), வதனி(கனடா), பிரதீபன்(பிரான்ஸ்), ஜெயதீபன்(இலங்கை), சோதிராஜன்(லண்டன்), கண்ணன்(லண்டன்), துஷிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெங்காதரன்(அப்பன் -கனடா), மனோகரன், கிருபாகரன்(இலங்கை), ஞானச்செல்வி(மலேசியா), திருச்செல்வி, முரளிதரன், தவரஞ்சன், தவரஞ்சி, காலஞ்சென்ற தவக்குமார், தவக்குமாரி, தனரூபன், துர்க்கை நாதன்(ராஜன்- கனடா), ரகுநாதன், கமலநாதன்(ரமேஷ்- கனடா), பார்த்தீபன், தயனா, குகன், ஜீவா, ஜீவிதா, மதுராவ், கயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தகுமார்(இலங்கை), சுரேஸ்(கனடா), நடனச்சந்திரன்(அப்பன்- கனடா), சாந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(இலங்கை), வசந்தி(லண்டன்), தாரணி(லண்டன்), தவசீலன்(சீலன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

