மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Navarathinam
Age 67April 6, 1949 – April 14, 2016
- Born in
- Vidattalpalai
- Lived in
- Varany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்காடு வரணியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து நவரத்தினம் 14-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நவனீதராஜா(கனடா), நவஸ்ரீ(பிரான்ஸ்), நிரோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி(தவம்), சீவரத்தினம்(பாலி), குணசிங்கம்(குணம்- கனடா), காலஞ்சென்ற தேவராணி, இந்திராணி, தேவராசா(தேவன்), இராதாகிருஷ்ணன்(துரை- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேக்கா, கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிநயன், கஜானன், வாகீசன், யஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

