மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Parameshwari
Age 79September 7, 1937 – July 30, 2017
- Born in
- Varani
- Lived in
- Varani, Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வரணி, கொடிகாமம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பரமேஸ்வரி அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முருகர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சரவணமுத்து(சேமன் செல்லத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
விமலாதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரகுணசிங்கம், சிவசோதி(இலங்கை) , சிவஈஸ்வரி(இலங்கை), சிவநேசன்(நேசன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், கமலநாயகி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தெய்வேந்திரம், மற்றும் சாந்தகுமாரி, நவநாதன், தனஞ்செயன், ஷைலஸ்ரீ(ஷைலா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசோதன், சுஜீவா, மணிமாறன்(அவுஸ்திரேலியா), ரவீந்திரன், கஜேந்திரன், மயூரன், பகீரதன், ஜெயசுதன், கர்ஷன், அனுஷன், விதுஷன், ஹம்சா, பைரவி, உரித்திரா, வனகன்(பிரான்ஸ்), கோபிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அரவது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

