மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Parameswary
Age 77March 13, 1940 – November 18, 2017
- Born in
- Kodikamam
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட சரவணமுத்து பரமேஸ்வரி அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சேதுப்பிள்ளை, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி, காலஞ்சென்ற இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்கந்தராசா(இலங்கை), சிவராசா(நோர்வே), காலஞ்சென்ற கணேசையா ஆகியோரின் பாசமிகு சிற்றன்னையும்,
சாந்தமலர்(இலங்கை), ரஞ்சிதமலர்(நோர்வே), யசிந்தா(இலங்கை), நாகேஸ்வரன், தயாபரன், கிருபாகரன், நாகசக்தி, சிவசக்தி, சிவாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வநாயகி(ஜெர்மனி), செல்வராணி(பிரான்ஸ்), செல்வேந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நிருஜா(நோர்வே), துஷ்யந்தன்(நோர்வே), நிகோஸ்(நோர்வே), நிசாந்தன்(இலங்கை), வனஜா, ஜெகந்தன், சுகந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றெயோஷ், விமாயா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

