மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Sellammah
January 27, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து செல்லம்மா அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டியர் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி, கிருஷ்ணமூர்த்தி(பிரான்ஸ்), கெங்காதரம், காலஞ்சென்ற கமலாதேவி, பரமநாதன்(ஜெர்மனி), யோகராசா(பிரான்ஸ்), தங்கராசா, வைகுந்தராசா(சுவிஸ்), லோகேஸ்வரன்(லண்டன்), தயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை, புஸ்பராணி(பிரான்ஸ்), கலாராணி, சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்), சொர்ணறஞ்சி(ஜெர்மனி), ஆனந்தி(பிரான்ஸ்), மதிவதனி, சங்கநிதி(சுவிஸ்), அனேஜா(லண்டன்), விமலறஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியா, பிரிகதேவன்(பிரான்ஸ்), குகபிரியா(லண்டன்), குகநந்தி, நர்மதன், மேதா(லண்டன்), கிருஷந்தன்(பிரான்ஸ்), மதுரா(லண்டன்), ஜெயராஜ்(பிரான்ஸ்), சுஜேந்தினி(பிரான்ஸ்), கஜேந்தினி(பிரான்ஸ்), நிந்துஜா(ஜெர்மனி), நிதுலா(ஜெர்மனி), ஜவாகர்(ஜெர்மனி), சசிகலா(சுவிஸ்), சசிரேகா(பிரான்ஸ்), சசிப்பிரியா(லண்டன்), கஜேந்திரன்(பிரான்ஸ்), சசிக்கா(பிரான்ஸ்), வைஷ்ணன்(சுவிஸ்), நிதுஷ்(சுவிஸ்), மதுரன்(பிரான்ஸ்), பிரவின், சஞ்சயன், ஷயான்(லண்டன்), டிலக்சி(லண்டன்), விணுக்ஷி(லண்டன்), தனுஷன், லதுசன், கனுசன், கஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிசாந், நதிசா, நமிசா(லண்டன்), திவ்வியன்(சுவிஸ்), திவ்வியா(சுவிஸ்), தாகித்தியன்(சுவிஸ்), பிரதீப்(பிரான்ஸ்), அக்ஷயன்(லண்டன்), கனுஷ்கா(பிரான்ஸ்), கஸ்மிரா(லண்டன்), சவ்வியா(பிரான்ஸ்), ஜெய்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

