மரண அறிவித்தல்

In loving memory of
Sargunavathy Rathinasingam
Age 75August 9, 1944 – March 29, 2020
- Born in
- Ariyalai
- Lived in
- Bobigny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணவதி இரத்தினசிங்கம் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(குமார்), உதயராசன்(ராசன்), சிவகுமார்(கண்ணன்- லண்டன்), சாந்தகுமார்(சாந்தன்), கவிதா(பேபி), அகிலன், ரேணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், சபாரத்தினம்(பஞ்சலிங்கம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
உதயராணி, மலர்விழி, அனுஷகுமாரி, வதனி, ஜெயானந்தன், கிரிசாந்தி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரஞ்சோதி, குணசிங்கம், அருமைரத்தினம், தனலெச்சுமி, தங்கமணி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசன்னா, சஜீவன், சதுர்சன், சங்கீதன், கீர்த்திகா, திவ்வியன், விதுர்சன், றசிகா, சாருஷன், ஷர்மிலி, சயந்தன், வர்ணவி, லதிஷா, ஜெசிக்கா, அதுர்ஷ், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

