1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sarmila Prathap
Age 30May 17, 1991 – July 22, 2021
- Born in
- Colombo
- Lived in
- Colombo, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சர்மிளா பிரதாப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆறாத விழிகளில் ஈரமும் தினமும் அழுகின்றோம்
ஆண்டவன் அழைக்க
அவசரம் தான் என்னவோ,
அக்கா அண்ணா அம்மா அப்பா என்று
ஆயிரம் தடவை கதைப்பாயோ
அழைக்க யாரும் இல்லாமல்
அனாதையாய் நிற்கின்றோம்
அன்புத் தங்கையே
ஆசையால் பெற்ற அழகுச் செல்லத்தை
விட்டு விட்டு செல்ல
அன்பிற்கு இணையான அன்புக் கணவனை
தவிக்க விட்டது தான் ஏனம்மா
ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டு சென்றாலும்-எம்
இதயத்தை விட்டகல மாட்டாய்
என் அன்பு செல்லமே
உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

