மரண அறிவித்தல்

In loving memory of
Saroginidevi Vimalanathan
Age 70May 20, 1946 – June 21, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Essen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி விமலநாதன் அவர்கள் 21-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திராதேவி(சசி) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், இராஜேந்திரன், மற்றும் ராஜேஸ்வரி(பேபி), மகேஸ்வரி, காலஞ்சென்ற நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பநாதன்(ராசன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
செல்லம்மா, புவனேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பூபால சிங்கம், கதிரவேல், சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயன், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

