நன்றி நவிலல்

In loving memory of
Sarojeni Samithamby
Age 93January 8, 1926 – September 15, 2019
- Born in
- Trincomalee
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅன்னாரின், மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும் மரணச்சடங்கில் கலந்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களுக்கும் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

