Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sarojini Balakirishshnan

In loving memory of

Sarojini Balakirishshnan

Age 59April 11, 1957 – March 24, 2017

Born in
Kaladdi
Lived in
Kaladdi, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கலட்டி சீனியர் லேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சறோஜினி(தேவி) பாலகிருஷ்ணன் அவர்கள் 24-03-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இவ்வுலகை விட்டு கலட்டி எச்சாட்டி மாகா மாரியம்பாளின் பாதார விந்தங்களில் சரணடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, அழகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற நாகேந்திரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலகிருஷ்ணன்(பாலா மாஸ்ரர்- ஓய்வுநிலை உப அதிபர், Bitsmans Institute, மானிப்பாய்) அவர்களின் ஆருயிர் துணைவியும்,

டினோஜன்(2004 உயர்தரம்- யாழ். இந்துக் கல்லூரி), நிரோஜன்(2009 உயர்தரம்- கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுஷ்பிரியா அவர்களின் அன்பு மாமியாரும்,

ரித்வி அவர்களின் அன்புப் பேர்த்தியும்,

குலசிங்கம்(ஓய்வுநிலை தபால் அதிபர், கலட்டி), காலஞ்சென்ற தனபாலசிங்கம், நித்தியானந்தம்(நித்தி- கனடா), மகாலிங்கம்(மகான்- நோர்வே), சாந்தாதேவி(சாந்தி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ஜெயகௌரி, மனோரஞ்சிதம்(கனடா), தயா(நோர்வே), சுந்தரலிங்கம்(ஓய்வுநிலை கிராம சேவையாளர்),இராஜலட்சுமி, காலஞ்சென்ற தங்கரத்தினம், ஜீவரஞ்சினி(லண்டன்), பாலச்சந்திரன்(கனடா), இராஜகுமாரன்(ஆசிரியர்- யா/ஸ்கந்தவரோதயா கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணராஜா, சற்குணராஜா, மற்றும் சக்திக்குகன்(லண்டன்), கலைவாணி(கனடா), அனுஷா, கோபாலகிருஸ்ணன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
21/2சீனியர்லேன்,
கலட்டி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.