மரண அறிவித்தல்

In loving memory of
Sarojini Sakthivel
Age 82July 9, 1934 – May 27, 2017
- Born in
- Thondaimanaru
- Lived in
- Thondaimanaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினி சக்திவேல் அவர்கள் 27-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்பாலசுந்தரம்(இளைப்பாறிய விதானையார், சமாதான நீதவான்) இராசநாயகி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் தேவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சக்திவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
வேலழகன், நந்தினி, மதியழகன், சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலலோஜினி, மீனலோஜினி, விமலலோஜினி, ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், பிரேமச்சந்திரன், சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராணி, திலகராஜா, மனோகரி, உதயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலானி, சகானா, தமிழாழினி, ஈழவேந்தினி, குயிலினி, கார்த்திகா, ராகவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும், மறுநாள் 29-05-2017திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 வரையும் இறுதி அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 29-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பொறளை கனத்தை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

