மரண அறிவித்தல்

In loving memory of
Sarojinidevi Kovinthan
Age 68May 20, 1952 – August 17, 2020
- Born in
- Velanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி கோவிந்தன் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குலசேகரம்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், இராமநாதன் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோவிந்தன்(எழுத்தாளர் பசுந்தீவு) அவர்களின் அன்புத் துணைவியும்,
இராசகுமார்(பொறியியலாளர்), துர்ஷிகா(விரிவுரையாளர், ஆசிரியை), சஞ்ஜயா(முகாமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தகுமார்(பொறியியலாளர்) அவர்களின் சிற்றன்னையும்,
பாரதி, கங்கா, இலட்சுமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பிரியா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
சித்தார்த், அபிஷேக், றொசான் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கார்த்திகா, கோபிகா, கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருந்தவம், ஆனந்ததவம், உதயகேசரன், மாயகேசரன், வைகுந்தராஜன், தேவகேசரன், சுசிலாதேவி, சாரதாதேவி, சிலோஜனா ஆகியோரின் அன்பு அக்காவும்,
ஈஸ்வரமூர்த்தி, யோகநாதன், இராஜகாரியர், மீனலோஜினி, தயாவதி, யமுனா, மாதவி, சாருமதி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, வேலாசிப்பிள்ளை மற்றும் சோமசுந்தரம், இலட்சுமி, கந்தையா(கனடா), டில்லிராஜபாலன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

