மரண அறிவித்தல்

In loving memory of
Sarojinidevi Murugathas
Age 64April 6, 1951 – January 6, 2016
- Born in
- Tellippalai
- Lived in
- Uduppiddy, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி முருகதாஸ் அவர்கள் 06-01-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிறீபதி, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி(இந்தியா), லோகினி(கனடா), சுதர்ஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தாதேவி, விமலாதேவி, சகுந்தலாதேவி, பாலச்சந்திரன், சியாமளாதேவி, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சம்பத், சண்முகலிங்கம், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பரமதாஸ், கண்ணதாஸ், கணேஷதாஸ், காலஞ்சென்ற அருள்தாஸ் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ரதிதேவி, புஷ்பரதி, விஜிதா, ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஷோக், நிதர்சனா, சாருகன், சங்கீதா, ரூபிதா, மலரவன், அனுசன், ஆரணி, வைஷ்ணவி, மிதுலா, விதுசன், நூர்ஷன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அவினாஷ், சகானா, சப்தகி, சாஷ்னு, மதுலிகா, கௌரீஷ், கபீஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

