2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sarojinidevi Muthulingam
Age 48July 26, 1959 – February 26, 2008
- Born in
- Pandatharippu
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ஜேர்மனி பெர்ளின் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி முத்துலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுடர்விட்ட பொன்னாளாய் அன்பின் திருவிளக்காய்
பாசத்தின் ஒளிவிளக்காய் எங்கள் உள்ளங்களில்
பிரியாத அனைவிளக்காய் உயிரினுள் உயிரான
துணையை இழந்த எங்கள் அம்மாவின் சிராத்த
தினமாகிய மாசிமாத அபரசஷ்டி திதி 05.03.010
வெள்ளிக்கிழமை அன்றயதினம் என்று என்றும் எங்கள்
உயிரினுள் நிழல் ஆகும் அம்மாவின் ஆத்மா
சாந்திக்காக பிராத்திக்கி்றோம்.
— உறங்குவதுபோல் ஊசாரும் உயிரினுள் உயிரான கணவன், பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

