1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sarojinidevi Ratnabalasingam
Age 70November 30, 1948 – March 9, 2019
- Born in
- Chankanai
- Lived in
- Italy, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை சேச் றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சறோஜினிதேவி இரத்தினபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்றழைக்க
உள்ளம் துடிக்குதம்மா!
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

