1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sarojinidevi Thangarajah
Age 78February 9, 1940 – March 4, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- Chulipuram, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி வடக்கு பாதிரி வளவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோயினிதேவி தங்கராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
தவிக்கின்றோம் உம் பிரிவால்
நிஜமாய் கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் விம்முகிறது...
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை...
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
துளிகூட அழியாது உம் நினைவு...
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...
தெய்வமே என்றும் உங்கள் நினைவுடன் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரிகள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

