மரண அறிவித்தல்

In loving memory of
Sarvikan Satgunarasa
Age 19April 24, 1997 – May 5, 2016
- Born in
- Sargans
- Lived in
- Sargans
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Sargans ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சர்விகன் சற்குணராசா அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, இராசம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கணேசலிங்கம், பரமேஸ்வரி அம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சற்குணராசா(மீசாலை வடக்கு) கௌரி(இளவாலை, முள்ளாளை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சர்விகா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவராஜா ராகினி, குமாரசாமி தேவி இந்திராணி, நகுலேந்திராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பாலச்சந்திரன் வசந்தேஸ்வரி, நாகராசசேகரம் பத்மனேஸ்வரி, சிவராஜசேகரம் மங்கையற்கரசி, விக்னராசசேகரம் புஸ்பலோசனி, வாமணராச சேகரன் சசிகலா ஆகியோரின் மருமகனும்,
செந்தா, செல்வி, யதுநந்தன், சந்துரு, ஜாமினி, டிலக்சி, சகான் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
துஷ்ஜா, கிரிஜா, லக்ஷன், கஜி, கஜன், கஜி, தேனி, சியாமினி, சியாமினி, தர்ஷன், தனுஷன், சியந்தன், தினுஷன், கீர்த்தன், அபினேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

