Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sasikumar Jeyanthy

In loving memory of

Sasikumar Jeyanthy

Age 43April 5, 1973 – September 8, 2016

Born in
Valveddi
Lived in
Valveddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசிகுமார் ஜெயந்தி அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேற்பிள்ளை ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சசிகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சாந்திகா, சுகந்தி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமாரன், முரளிதரன், சாந்தினி, நந்தினி, நந்தகுமார், விஜயகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு மருமகளும்,

பிறேமி, கண்ணன், ராஜன், சாந்தன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

மதன், வாணி, சுபா, உமா, நிரோ ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

நவீன், பிரவீனா, லக்‌ஷியா, லாவண்யா, அபீனா, ஜவீன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ரமேஷ், தனுசன், நிரோசன், அபிதா, அபிலாஷ், அபிநயா, விதுஷன், லக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரித்திகா, அஜய், விஷானா, டருன், டீயான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.