மரண அறிவித்தல்

In loving memory of
Sasithamalar kritharan
Age 31June 5, 1979 – August 17, 2010
- Born in
- Kayts
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா லிவர்போலை வசிப்பிடமாகவும் கொண்ட சசிதமலர் கிரிதரன் அவர்கள் 17.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் ஆனார்.
அன்னார், அருமைநாயகம், தவமலர் தம்பதிகளின் அன்புமகளும், சுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புமருமகளும்,
கிரிதரன்(கிரி) அவர்களின் அன்புமனைவியும்,
பிரதிப், காலஞ்சென்ற விமலதாஸ், தர்சினி, பமிலா, சசிதரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ஜெயகுமாரி(ஜேர்மனி), சுகுமாரி(லண்டன்), கெங்காதரன்(இந்தியா), அரிதரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்), மணிவண்ணன்(பிரான்ஸ்), கிருஸ்ணகுமாரி(பிரான்ஸ்) அவர்கள் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

