மரண அறிவித்தல்

Satgunanathan Shangikaran
Age 31
- Born in
- Mirusuvil
- Lived in
- Basel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் சஞ்ஜீகரன் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சற்குணநாதன், புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், மகேந்திராஜா கிருசாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரியங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
சச்சின், பவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சனாத்கரன், யோசிகா, டர்சிகரன், கோசிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சயந்தன், திருக்குமரன், விதுசன், பிருந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெஸ்வின், சஸ்வின், தர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

