Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sathananthadevi Kandasamynathan

In loving memory of

Sathananthadevi Kandasamynathan

Age 73March 18, 1945 – September 27, 2018

Born in
Vaddukottai
Lived in
Kilinochchi, Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்ததேவி கந்தசாமிநாதன் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி மாணிக்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நடேசானந்தன், காலஞ்சென்ற ஏகாம்பரநாதன்(மாவீரர் - ஈழப்பிரியன்), நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, நடராசா, காலஞ்சென்ற அருளாநந்தம், இராசலட்சுமி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வினோதினி(வனிதா), ஶ்ரீகமலநாதன்(நாதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரதீபன், பிரியன், ரக்சனா, தர்சிகா, நிதுஷ், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.