மரண அறிவித்தல்

In loving memory of
Sathanantham Kathiresu
Age 52March 21, 1963 – February 28, 2016
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Saarbruecken
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrucken ஐ வதிவிடமாகவும் கொண்ட சதானந்தம் கதிரேசு அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறினார்.
அன்னார், கதிரேசு சவுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சரவணமுத்து, இலட்சுமி(வேலணை கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனா அவர்களின் அன்புத் துணைவரும்,
ரெபேக்கா, சாரா, தலீத்தா, மிசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வானந்தம், ஆனந்தசோதி, ரவீந்திரன், ஆனந்தவாணி, ரகுநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பாலச்சந்திரன், பாலாம்பிகை, இரத்தினாம்பாள், பத்மநாதன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

