மரண அறிவித்தல்

In loving memory of
Sathananthan Shanmugaratnam
Age 53April 10, 1962 – April 9, 2016
- Born in
- Mandaitivu
- Lived in
- Germany, France, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதானந்தன் சண்முகரெத்தினம் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகரெத்தினம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமையா கனகம்மா(புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஐயனார் கோவிலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாபரமேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
அதிசயா(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
மஞ்சுளா(கனடா), காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமநாதன்(இலங்கை), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, கண்ணையா(இலங்கை), கோமதி(இலங்கை), தேசிங்கராஜா(பிரான்ஸ்), கேதீஸ்வரி(லண்டன்), தயாளன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லிங்கேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற யோகாம்பிகை, கலாவதி(இலங்கை), சிகாமணி(இலங்கை), யோகராணி(பிரான்ஸ்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

