Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sathasivam Kanagambikai

In loving memory of

Sathasivam Kanagambikai

Age 71February 8, 1944 – December 26, 2015

Born in
Pungudutivu
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சதாசிவம் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மனோன்மணி தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சதாசிவம்(கனடா, முன்னாள் இலுப்பையடி வர்த்தகர், அனலைதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகரி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சிவரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன்(இலங்கை), பத்மநிதி(கனடா), சபாநாதன்(லண்டன்), சிறிநாதன்(சுவிஸ்), தயாநிதி(கனடா), ராசநாதன்(கனடா), சிவாநிதி(கனடா), செல்வநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அருணன்(Mr.1Hr Photo உரிமையாளர்), நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கௌரி அம்பாள், அருணாசலம், காலஞ்சென்ற தனலெட்சுமி, சரோஜா, தேவராசா, மனோன்மணி, காங்கேசன், ஜெயந்தி, திருப்பதி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்லத்துரை, மற்றும் ஞானாம்பாள், ராசம்மா, கனகம்மா, பரமலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்ச்சனா, கீர்த்தனா, ரிஷிபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.