10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sathasivam Rajakumar
Age 48December 28, 1957 – March 13, 2006
- Born in
- Pungudutivu
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் இராஜ்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு உறைவிடமாக இருந்த எங்கள்
அப்பாவே! ஆயிரம் உறவுகள் அணைத்திட
இருந்தாலும் உம்மை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லையப்பா...
ஆண்டுகள் பத்து ஆனாலும் எங்கள்
இதயத்துடிப்பில் அன்பு கொண்ட
உம் முகம் அருகினில் இருப்பது
போல் உணர்கின்றோம்
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பெற்றோர், மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
— பிரசாந்(மகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

