மரண அறிவித்தல்

In loving memory of
Sathasivam Rasarathinam
Age 68October 8, 1949 – December 31, 2017
- Born in
- Thirunelvely East
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இராசரத்தினம் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகரத்தினம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்ற செல்வநாயகம்(செல்லகிளி அம்மான்), சரஸ்வதி, சந்தானலட்சுமி, யோகராணி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மனோகரன், செல்வவமதி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காஞ்சனாதேவி, பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமலன், சாருஜன், புவிதன், தசானி, துளசிகா, சஜிந்தன், ரதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

