1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sathasivam Sachchithanandasivam
Age 70January 1, 1949 – August 29, 2019
- Born in
- Urumpiray
- Lived in
- Meesalai North, Bremen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் சச்சிதானந்தசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவே பாசத்தின் உறைவிடமே
எங்களுக்கு நல்வழி காட்டிவிட்டு எங்கு
சென்றீர்கள் அப்பா..
ஒருவருடம் ஆகிறதே..
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

