Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sathasivam Thiyagalingam

In loving memory of

Sathasivam Thiyagalingam

Age 56April 29, 1954 – September 23, 2010

Born in
Manipay
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இலங்கை மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி முல்கைம் நகரை வாழ்விடமாகவும் கொண்ட சதாசிவம் தியாகலிங்கம் அவர்கள் 23.09.2010 வியாழக்கிழமை அன்று இறைபதமெய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜாதேவியின் அருமைக் கணவரும்,

தீபா, தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானபுவனேஸ்வரி, சோமசுந்தரம், வெள்ளியங்கிரி, சிவசுந்தரம், கனகசுந்தரம், திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களாகிய நல்லையா பொன்னுத்துரை, சுப்பிரமணியம், இராசலட்சுமி, இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சனாதேவி, கிருபானந்ததேவி, ஜெயகலா(ஜேர்மனி), சூரியகலா(சுவிஸ்), நவயோகேஸ்வரி, சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகநாதன், கணேசபாலன்(சுவிஸ்), ரவிச்சந்திரன், கோபிதரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

இலங்கை, சுவிஸ், சுவீடன், பாரீஸ், அமெரிக்கா, ஜேர்மனி, வாழ் பெறாமக்கள், மருமக்கள் ஆகியோரின் பெரிய தந்தையும், மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Remembrance · October 20, 2010நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.