மரண அறிவித்தல்

In loving memory of
Sathasivam Thiyagarasa
July 19, 2016
- Born in
- யாழ் நீர்வேலி மேற்கு
- Lived in
- யாழ் நீர்வேலி மேற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி மேற்கு மாசிவனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் தியாகராசா அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் வள்ளியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

