மரண அறிவித்தல்

In loving memory of
Satheese gnanenthiran
Age 31May 13, 1987 – July 29, 2018
- Born in
- Varani
- Lived in
- Varani, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சதீஸ் ஞானேந்திரன் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை பாக்கியம்(வரணி) தம்பதிகள், ஐயாத்துரை தங்கம்மா(மீசாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஞானேந்திரன் இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
முகுந்தன், ரினேஸ், அனோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெசி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

