மரண அறிவித்தல்

In loving memory of
Sathiadevi Shanmuganathan
Age 66January 30, 1950 – December 11, 2016
- Born in
- Colombo
- Lived in
- Thirunelveli, England
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி வடக்கு பலாலி வீ்தியை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Borehamwood, Herts ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சத்தியதேவி சண்முகநாதன் அவர்கள் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் புஷ்பகாந்தி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், அப்புத்துரை பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஷ் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீ புஷ்பநாதன், பாலசுப்பிரமணியம், தருமாவதி, புனிதவதி, மற்றும் பத்மாதேவி(கனடா), விஜயநாதன்(ஐக்கிய அமெரிக்கா New Jersey), சிவநாதன்(கனடா), கௌசலாதேவி(கனடா), சத்தியநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, பொன்னம்பலம், அருந்தவநாதன், மகேஸ்வரி, விஜயலஷ்மி, அங்கயர்கன்னி, இராசேந்திரம், மற்றும் பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), வேலும்மயிலும்(திருநெல்வேலி), பிரேமச்சந்திரன்(கனடா), லலிதா(ஐக்கிய அமெரிக்கா New Jersey), கலாமதி(கனடா), கலாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

