Aruthal

Obituary

Photo of Sathyavathy Puvanendran

In loving memory of

Sathyavathy Puvanendran

Age 76January 20, 1942 – May 19, 2018

Born in
Mumbai
Lived in
Colombo, Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

With Great Sorrow We Announce The Passing of our Mother Sathyavathy Puvanendran(Lion Sathy) Born in India Mumbai and Lived in Colombo & Brampton Canada on Saturday 19th May 2018.

She is Loving Daughter of Late Mr. V.S.C. Singham & Late Mrs. Thirupurasundari,

Beloved wife of Mr. Sinnathurai Puvanendran,

Devoted Mother of Ravishankar & Vijayaranee,

Affectionate sister of Late Pararajasingham, Nalini, Late Logasingham, Jeyarajasingham(Swiss), Pushpa(USA), Vasanthy, Indrani & Suri(USA),

Loving mother-in-Law of Chrisha & Murali,

Loving Sister-in-Law of Nelum, Late Sarathy, Nihal Perera, Sam Kandasamy, Late Balasingham- Pathmawathy, Late Sathasivam- Punithavathy, Pulenthiran- Vijayamalar, Mahendran- Late Malar, Late Thurairajah- Bubby(Vimalawathy), Wijeyaratnam- Noni(Thilakawathy), Balendran- Shantha, Rajendran- Saratha, Late Theivendran- Bavani, Yogendran- Vyjanthymala, Wigneswaran- Yogawathy & Late Chandran,

Loving Co-in-Law of Jegasundaram Rupawathy, Late Pathmanathan & Selvam,

Caring Grandmother of Sindhu Bharathy, Yashwini, Raveena, Krishna & Meghana,

This Notice is Provided for all Family and Friends.

இந்தியா Mumbai ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்யவதி புவனேந்திரன் அவர்கள் 19-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான V.S.C. சிங்கம் திருபுரசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும்,

சின்னத்துரை புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிசங்கர், விஜயராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம், நளினி, காலஞ்சென்ற லோகசிங்கம், ஜெயராஜசிங்கம்(சுவிஸ்), புஷ்பா(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி, இந்திராணி, சூரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷா, முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நெலும், காலஞ்சென்ற சரத்தி, நீகால் பெரெரா, சாம் கந்தசாமி, காலஞ்சென்ற பாலசிங்கம்- பத்மாவதி, காலஞ்சென்ற சதாசிவம்- புனிதவதி, புலேந்திரன்- விஜயமலர், மகேந்திரன்- காலஞ்சென்ற மலர், காலஞ்சென்ற துரைராஜா- விமலாவதி, விஜயரத்னம்- திலகவதி, பாலேந்திரன்- சாந்தா, ராஜேந்திரன்- சாரதா, காலஞ்சென்ற தெய்வேந்திரன்- பவானி, யோகேந்திரன்- வைஜந்திமாலா, விக்னேஸ்வரன்- யோகவதி, காலஞ்சென்ற சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெகசுந்தரம் ரூபவதி தம்பதிகள், காலஞ்சென்ற பதமநாதன் மற்றும் செல்வம் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

சிந்து பாரதி, யஷ்வினி, ரவீனா, கிருஷ்ணா, மேகனா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.