Aruthal

மரண அறிவித்தல்

Photo of Satkunanathan Saraswathidevi

In loving memory of

Satkunanathan Saraswathidevi

Age 72May 15, 1943 – January 23, 2016

Born in
Malaysia
Lived in
Valvettithurai, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட சற்குணநாதன் சரஸ்வதிதேவி அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான‌ கதிரவேலு மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கதிரேசநாதன்(கட்டிட பொறியியலாளர்), வைத்தியநாதன், கணேசநாதன், லோகநாதன்(மின் பொறியியலாளர்), கமலநாதன்(கணினி பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரன்(மலேசியா), ஆசைமலர்(மலேசியா), இந்திரா தேவி(மலேசியா), புஷ்பராணி(மலேசியா) ஆகியாரின் அன்புச் சகோதரியும்,

செல்வமலர், ஸ்ரீபவானி, சிவாஜினி, கேதாரணி, அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துளசி, ஆஷா, கபிலன், மிதுஷா, கஜன், அபிஷேக், தீபிகா, சந்தியா, அஞ்சனா, ஆதி, அரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐரா, ஷைலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.