மரண அறிவித்தல்

In loving memory of
Satkunasingam Gnanakunalan
Age 61May 9, 1956 – March 29, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணசிங்கம் ஞானகுணாளன் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், MA செல்லையா(ஆசிரியர்), பரராஜசேகரம்(ஆயுர்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சற்குணசிங்கம், சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவானந்தன், கமலாஷனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூஜன்(கனடா), ஹரிதாஸ்(அவுஸ்திரேலியா), சங்கரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானகுணசீலன், சற்குணவதி, ஞானமனோகரன், சிவகுணாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளா அவர்களின் அன்பு அத்தானும்,
வினோதன் அவர்களின் அன்புச் சகலனும்,
தெரேசா(ராதி), ஜெகதீஸ்வரன், விஜயலஷ்மி, வாணிஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைத்திலன், ரதீபன், கெளதமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிரோஷினி, சங்கீத், அஸ்வினி, பைரவி, வைஷ்ணவி, அரவிந், ஜெயவிந், சங்கவி, சிவசன், வாகீசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்
ஜெசீபன், சஜீபன், சஞ்சீவன், யோ ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :
Binningerstrasse 31,
4142 Münchenstein,
Switzerland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

