மரண அறிவித்தல்

In loving memory of
Savarimuthu Nikilapillai
Age 82August 27, 1938 – January 21, 2021
- Born in
- Sillalai
- Lived in
- Achchuveli, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தென்மூலையை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து பார்பரா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற றெஜினா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரனில்(யோசப்- லண்டன்), விஜி(கனடா), கவிதா(இத்தாலி), றஜி(லண்டன்), அருட்சகோதரி அஜந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாகிறேற்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர் பொன்ராசா, ஆரோக்கியநாதர்(மறையாசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆன்றெகனா, றெஜினோட், டெனிஸ்ரன், அமிர்தராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லமணி, ஞானம், ராசாத்தி, தேவி, லீலா, அன்ரன், காமலிற்றா, காலஞ்சென்ற லோரன்ஸ், றஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, அரியராசா, அல்போன்ஸ் மற்றும் யோகராசா, கைலேஸ்வரன், அசுந்தா, ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
லுயின்ரன், அடெலின், அலெக்ஸ்ரா, அலெக்ஸ், அஞ்சலோ, நிக்கலோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

