மரண அறிவித்தல்

In loving memory of
Savirian James Jeganathan
Age 66July 29, 1949 – May 27, 2016
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சவிரியான் ஜேம்ஸ் ஜெகநாதன் அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரியான் வரவணிக்கா மேரி மெற்ரலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி யூக்கரிஸ்ரா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரகுமாரி(டொறின்- லண்டன்), இந்திரகுமார்(பிரான்ஸ்), சூரியகுமாரி(இலங்கை), வசந்தகுமார்(இலங்கை), ஜேதிக்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரட்ணசிங்கம், ராணி, றதி, எட்மன் றிச்மன், ஜசிந்தா, வவி, அருட்தந்தை யூஜின் பிராண்சிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீகரன்(தயா), சிவிலா, சுரேஸ், மதுரா, டிலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராணி, புலேந்திரன், குணம், றோஸ், மேரி றோஸ், ஜெந்தி, காலஞ்சென்ற ருவைணன், அல்பிறட், ரவீந்திரன், புஸ்பா, திலகம், றஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தேவதாஸ், பிறிஸ்சில்டா, மற்றும் செல்வநாயகம், பவானி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கவிஷ்னா, கெவின்ஷ்னா, தருசன்(லண்டன்), டொறின்ரன், அபிஷ்னா, கெவின்சன்(பிரான்ஸ்), டிலக்ஷ்னா, யதுஷ்னா, யதுசன், கலக்ஷ்னா, கலக்சன், சாருகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 30-05-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாகப்பா தேவாலயத்தில் பி.ப 04:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மரி அன்னை சேமக்காலையில் பி.ப 05:00 மணியளவில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

