மரண அறிவித்தல்

In loving memory of
Saviriyan Antonypillai
Age 80January 25, 1937 – April 25, 2017
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சவிரியான் அந்தோனிபிள்ளை அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சவிரியான் றோசலின் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சவிரிமுத்து, எலிசம் தம்பதிகளின் மருமகனும்,
மரியராணி(பட்டு) அவர்களின் கணவரும்,
டியூக், சூட்டி, சின்னபவுன்(பிரான்ஸ்), சதீஸ், காலஞ்சென்ற குயின்ரன், துஷ்யந்தன் ஆகியோரின் தந்தையும்,
பாக்கியன், மேரியம்மா, பிளோமினா, கனிஸ்லஸ், ஐயாதுரை, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வவி(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), நிலக்சி(பிரான்ஸ்), றோகினி, ஆஷா ஆகியோரின் மாமனாரும்,
பிற்ரிக், மரின், மத்தியூஸ், மார்க், நிலன், சந்தோஷ், அபி(பிரான்ஸ்), டிவியா, டிவியன், கிஷாந்தினி, ஹற்ரின், யனிஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

