மரண அறிவித்தல்

In loving memory of
Savithri Varathan
Age 54February 26, 1964 – April 8, 2018
- Born in
- Alaveddi
- Lived in
- Zambia, Nigeria, Surrey
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், சாம்பியா, நைஜீரியா, பிரித்தானியா Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாவித்திரி வரதன் அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்சபேசன் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற P.V நடராஜா(முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர்), திலகவதி(முன்னாள் அருணோதயாக் கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வரதன் அவர்களின் அன்பு மனைவியும்,
லஷ்மி அவர்களின் பாசமிகு தாயாரும்,
மனோகரன் சிற்சபேசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
Rebecca Sitsapesan, உஷா சிவநாதன், நளினி ராஜ்குமார், நந்தினி Marc சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Holly, Daniel, Anna, பைரவி, உருத்திரன், அபிராமி, Sebastien, Isabelle, Stefaan ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

