மரண அறிவித்தல்

In loving memory of
Sebamalai Annapakkiyam
Age 64November 22, 1951 – January 4, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை 2ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை அன்னபாக்கியம் அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தேவசகாயம், இக்கினேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆரோக்கியம் சவரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செபமாலை அவர்களின் அன்பு மனைவியும்,
ராணி, றொபின், றொபட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெறோம், செறின், கொன்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

