1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sebamalai Jeyamani Savundranayagam
Age 81March 26, 1940 – June 24, 2021
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
நாம்விரும்பும் ஒரு உயிர் - நம்மை
விட்டு விலகி நிற்கும் போது
தான் தெரிகின்றது கண்ணீர்துளிகளின்
விலைஎன்னவென்று அம்மா!
எத்தனை உறவுகள் அருகிலிருந்து
அன்பினைப் பொழிந்தாலும்
அத்தனையும்உந்தன் அன்புக்கு ஈடாகுமா அம்மா!
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம்உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம்உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனைசென்றாலும் மாறுமோ
இன் நிலமை..?..!!
ஏனோ ஆண்டவன் இடை நடுவில்
பறித்துவிட்டான் துன்புற்றோர்
துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்த என் அம்மாவை
ஆண்டவன் ஏன் அழைத்தானோ....!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

