1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sebastiampillai Elizabeth
Age 82February 4, 1935 – June 1, 2017
- Born in
- Koiyathoddam
- Lived in
- Koiyathoddam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செபஸ்தியம்பிள்ளை எலிசபெத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
நெஞ்சகலா நீங்கா நினைவுகளுடன்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் ஆத்மசாந்திக்காக 02-06-2018 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 26/2,
புதுவீதி,
கொய்யாத்தோட்டம்,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

